முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த கோரி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த துண்டு பிரசுரங்களில்இ மீன்பிடியில் தடைசெய்யப்பட்ட முறைகள் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்து இலைட்கோஸ்இ லைலாஇ சுருக்குவலைஇடைனமட் பயன்படுத்தி மீன்பிடித்தல்இதங்கூசிவலைஇஇழுவைமடி வலை மற்றும் சட்டத்தின் பயன்படுத்தப்படாத கோஸ்வலை உள்ளடங்கலாக மீனவ கட்டளைச்சட்டங்களில் தடைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கு படுத்தலுக்கு உள்ளான மீன்பிடிமுறைகள் மீனவ மற்றும் இயற்கை வழங்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா?
இருப்பினும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
1996 இலக்கம் 2 சட்டத்தின்படி தற்போது இருக்கும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்போம்இ மீனவ கொள்கை ஒன்றினை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி நீரியல் வளங்களை பாதுகாப்போம் என்று தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.






