வறுமை காரணமாக பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்த தாய்

வேவல்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர்இ தனது 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிஎல- வேவல்ஹின்ன தோட்டப் பகுதியைச் சேர்ந்த தாயொருவரும் 3 பிள்ளைகளும்இ விஷமருந்திய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது தாய் ஒருவரேஇ தனது 6இ 4இ மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு விஷத்தை பருக்கியுள்ளார்.

தங்களுடைய குடும்ப வறுமை காரணமாகவே தனது பிள்ளைகளோடு தானும் விஷத்தை பருகியதாக தாய்இ வைத்தியசாலையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply