வாகனங்களின் விலைகளில் திடீர் மாற்றம்!

நாட்டில் அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு, செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply