மீண்டும் புதிய கொத்தணி உருவாகலாம்: பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா நிலமைக்கு மத்தியில் புதிய கொத்தணி மீண்டும் உருவானால் அது மக்களை பாரிய அளவில் பாதிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்தூவ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply