நீதிமன்ற உத்தரவை மீறிய மாணவர் செயற்பாட்டாளர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் மாணவர் செயற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது செய்யப்பட்டுள்ளார்

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply