7 நாட்களில் 4.3 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்! எரிசக்தி அமைச்சர்

கடந்த வாரத்தில் 5.5 மில்லியன் வாகனங்கள் QR முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிலையங்கள் ஊடாக 4.3 மில்லியன் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எரிபொருள் 107 டிப்போக்கள் ஊடாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply