முகமாலையில் சுமார் 354 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!

கிளிநொச்சி, முகமாலை பிரதேசத்தில் சுமார் 354 ஏக்கர் காணிகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மக்களிடம் இக் காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு கட்டட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply