பூஸ்ஸ சிறைச்சாலையில் 10 கைதிகளுக்கு கொரோனா!

காலி பூஸ்ஸ சிறைச்சாலையில் மேலும் 10 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் 42 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களுடன் தென் மாகாணத்திலுள்ள சிறைச்சாலைகளில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,693 ஆக உயர்வடைந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாயலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply