ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 56 இலட்சத்து 71 ஆயிரத்து 510 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மூன்றாவது டோஸாக செலுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசி இதுவரை 9,107 பேருக்கு போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply