ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்

<!–

ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார் – Athavan News

ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயிலிருந்து அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – கிளாஸ்கோவில் நடைபெறும்  COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்’ தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 30ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply