நாளை பல பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல், மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால், அதற்குப் பதிலாக நவம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை இந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply