
கூகுள் இணைத்தளம் நேற்றிரவு செயலிழந்து எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் சேர்வர் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் காரணாமாக இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடுதலின் போது error என முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எனினும் பிற வலைத்தளங்களான Gmail மற்றும் YouTube போன்ற பிற Google பயன்பாடுகள் பாதிக்கப்படவில்லை.
இரவு 9:09 மணியளவில் ஆரம்பமான இந்த செயலிழப்பு, இரவு 9:40 மணியளவில் முற்றாக இணையத்தளம் செயலிழந்ததுஎனத் தெரிவிக்கப்படுகிறது.
இரவு 10:30 மணியளவில் பெரும்பாலும் சிக்கல் தீர்க்கப்பட்டது வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
.