பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை-மருத்துமனையில் அனுமதி

<!–

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை-மருத்துமனையில் அனுமதி – Athavan News

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மருத்துவமனை உள்ள பேராயரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


Leave a Reply