<!–
மத்திய மெக்சிகோவில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரஊர்தி ஆறு வாகனங்கள் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி அருகே இடமபெற்ற இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தை அடுத்து பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் சில வானங்கள் முற்றாக தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வாகனங்களில் பயணித்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






