எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதையடுத்து, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி ஆகிய 8 மாவட்டங்களுக்கே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply