<!– மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு விவகாரம் : சிஐடியில் உதயங்க வீரதுங்க ! – Athavan News ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree