இலங்கையில் நடிகர் மம்முட்டிக்கு வந்த சோதனை!(படங்கள் இணைப்பு)

இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி படப்பிடிப்பிற்காக இலங்கை வந்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மம்முட்டி மாருதி காருக்காக காத்திருக்கின்றார்.

மம்முட்டியை அழைத்து செல்ல வந்த நபர் தாமதமாக வந்தது மட்டுமில்லாமல் மம்முட்டி யார் என்று தெரியாமல் கையில் பெயர் எழுதிய மட்டையுடன் விமான நிலையத்துக்குள் தேடுகின்றார்.

பிறகு மம்முட்டி அவரை அழைத்து நான் தான் மம்முட்டி என்று அறிமுகப்படுத்தி மாருதி 800 காரில் ஏறுகிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மம்முட்டிக்கு இப்படி ஒரு நிலையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *