முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

<!–

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்! – Athavan News

வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும், சிகப்பு முட்டை 45 ரூபாயாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *