மூதூரில் உளவு இயந்திரம் விபத்து: மூவர் பலி

திருமலை,ஓக 20

திருகோணமலை – மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply