முட்டை நிர்ணய விலைக்கு..! வர்த்தமானி வெளியீடு!

முட்டை நிர்ணய விலைக்கு வர்த்தமானி வெளியீடு!!

19ம் திகதி முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான உயர்த்தபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை – ரூபா 43/=
சிவப்பு முட்டை – ரூபா 45/=

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *