புதிய ஆணையைக் கோரி வீதியில் இறங்குகிறார் அநுர !

<!–

புதிய ஆணையைக் கோரி வீதியில் இறங்குகிறார் அநுர ! – Athavan News

நாடாளுமன்றத்தை கலைத்து புதிய ஆணையை வழங்குவோம் என்ற கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவனியை ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி நுகேகொடையை சென்றடைந்தது.

பின்னர் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


Leave a Reply