மக்கள் விரும்பும் மாற்றத்தை தனியாக உருவாக்க முடியாது-டளஸ் தெரிவிப்பு!

மக்கள் விரும்பும் சமூக மாற்றத்தை தனியொரு கட்சி அல்லது தலைமையின் அடிப்படையில் மட்டும் உருவாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று அநுராதபுரம் வந்து மகாசங்கத்தினருக்கு அறிவித்து சமய சடங்குகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply