நாட்டில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, 10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA