<!– IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பம்! – Athavan News இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. மத்திய வங்கி வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree