அரச ஊழியர்களை பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை!

<!–

அரச ஊழியர்களை பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை! – Athavan News

அரச ஊழியர்களை இன்று(புதன்கிழமை) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இதுதொடர்பிலான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து அரச அதிகாரிகளும் இன்று முதல் வழமை போன்று கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Leave a Reply