கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

<!–

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு – Athavan News

கம்பஹா – பட்டபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *