கம்பஹவில் ஒருவர் சுட்டுக்கொலை!

கம்பஹா, படபொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *