இலங்கை வங்கியின் தலைவருக்கு எதிராகவும், அவரை நீக்ககோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பூட் சிட்டிக்கு முன்னால் இடம்பெற்றிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தினை இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது தடவியல் கணக்காய்வு ஒன்றினை மேற்கொள்க, இலங்கை வங்கியை பாதுகாப்போம், மோசடி தலைவரை நீக்கு என்ற பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.






பிற செய்திகள்
- இலங்கைக்கு டொலர்களை வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு
- இலங்கை அதிகாரிகளுடன் IMF பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடல்!
- பைத்தியக்காரனைபோல நாட்டுக்கு நாடு அலைந்து திரியும் கோட்டா! – தேரர் கவலை
- கோட்டாவின் மீள் வருகையால் ரணிலுக்கு தலைவலி!
- கடவுச்சீட்டுகளை விரைவாக பெற்றுக்கொள்ள சிறப்பு வசதி
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka




