அரச ஊழியர்கள் இன்று முதல் வழமை போல் பணிக்கு

அரச ஊழியர்கள் இன்று முதல் வழமை போல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும்…

அரசாங்க ஊழியர்களை இன்று (24) முதல் வழமை போன்று சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Leave a Reply