கோத்தா வருகை கால எல்லை நீடிப்பு

கோத்தா வருகை கால எல்லை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (24) இலங்கை திரும்புவார் என முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவரது வருகை இரண்டு வாரங்கள் தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply