முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!

<!–

முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை! – Athavan News

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சுற்றுலா மேம்பாட்டு பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *