கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

<!–

கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் – Athavan News

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்ட 600 குழாய்களால் 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Leave a Reply