நெடுங்கேணியில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞரின் வீட்டு கிணற்றிலிருந்தே சடலம் மீட்பட்டதுடன், இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

பிற செய்திகள்

Leave a Reply