ரஞ்சன் விடுதலை குறித்து ஹரின் வெளியிட்ட விடயம்

கொழும்பு,ஓக 25

ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கட்கிழமை விடுதலையாவார் என தான் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply