நிதியுதவி தேவைப்படும் சமூகக் குழுக்களை அடையாளம் காண்பதற்கான புதிய பொறிமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சமூர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு மற்றும் விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையினை பெறுபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்