22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது

<!–

22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது – Athavan News

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணா இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *