சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.