நாட்டில் மந்த போஷன நிலை எதிர்வரும் மூன்று மாதங்களில் மேலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அபாயம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற சபை அமர்வுகள் சபாநாயகர் தலைமையில் இன்று ஆரம்பமானது.
இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை தொடர்பில் இன்று இரண்டாவது நாளாகவும் விவாதம் இடம்பெறுகின்றது.
பிற செய்திகள்