ஜக்கிய இளைஞர் சக்தியின் துணைத் தலைவர் நியமனம்!

ஜக்கிய இளைஞர் சக்தியின் துணைத் தலைவராக லக்சயன் முத்துகுமாரசாமி நியமனம் பெற்றுள்ளார்.

இந்நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவர் மயந்த திசாநாயக்க முன்னிலையில் லக்சயன் முத்துகுமாரசாமிக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply