முல்லைத்தீவு வெதுப்பகம் ஒன்றில் பாண் விலை 150 ரூபா!

நாடளாவிய ரீதியில் பாணின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 150 ரூபாவுக்கு விற்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, குறித்த வெதுப்பகத்தில் 150 ரூபாவுக்கு பாண் விற்பனை செய்யப்படும் நிலையில் ஏன் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறு விற்க முடியாது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply