பருத்தித்துறையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

பருத்தித்துறை மணற்காடு அந்தோனியார் கோவில் கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது

பருத்தித்துறை மணற்காடு அந்தோனியார் கோவில் கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சடலத்தின் கை பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் குறித்த சடலம் இந்திய மீனவர்களினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply