துறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply