யாழ். வண்ணையம்பதி வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்னத்தின் வெண்தாழித்திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வண்ணையம்பதி  வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்னத்தின் 07 நாளின் வெண்தாழித்திருவிழா நேற்று மாலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இவ்வாலயத்தின் வருடாந்த கொடியேற்ற மகோற்சவத் திருவிருவிழா கடந்த 26.09 அன்று ஆரம்பமாகியது12நாட்கள் இடம்பெறும்.

இம் மஹாற்சவத்தில் எதிர்வரும் 04.10.2022 அன்று இரதோற்சவம் 05.10.2022 அன்று தீர்த்தவோற்சவமும் அன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹாற்சவம் நிறைவடையும்.

இவ் மகோற்ச கிரிகையினை ஆலயபிரதம குரு செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையில்நடாத்திவைத்தார்.

இவ் மஹாற்சவத்தில் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply