
யாழ்.ஊர்காவற்துறையை சேர்ந்த ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தாரர்.
அந்தோனி யேசுதாஸ் 61 வயதுடைய ஊர்காவற்துறைச் சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையே நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
இவர் கடந்த 7 நாட்களாக காய்ச்சலுக்கு மருந்து எடுத்துள்ளார். இதேவேளை வீட்டில் மயங்கி விழுந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்




