முல்லை மீனவர்களின் போராட்டத்தில் பதற்ற நிலை: கண்ணீர் புகைக் குண்டும் வீச்சு!(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் முன்பாக 03 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர் போராட்டமாக இடம்பெற்ற வருகின்றது.

இந்நிலையில் சற்றுமுன் முல்லைத்தீவு மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவான செய்திகள் விரைவில்…

Leave a Reply