
டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரலாற்றில் ஒருபோதும் கோரவில்லை என்றார்.
பிற செய்திகள்





