
வெல்லவாய பகுதியில் உள்ள LIOC எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் எடை அளவீடு திணைக்களம் இணைந்து நடத்திய விசாரணையின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்





