நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை!

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டியூஷன் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவருக்கு நீதிமன்றத்தால் 300,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் பிரகாரம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply