
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்ட மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
இதுதவிர, 3 இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக, வகுப்பு ஆசிரியர் ஒருவர் தமக்கு அவதூறு ஏற்படுத்தியதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அந்த மனுமீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





