<!–
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஅவர்களுக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் பொப்பி மலர் குழுத்தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலரை அணிவித்தார்.
போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கம், வருடாந்தம் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






